Tuesday, 8 May 2012

Malayalam Syntactical Database (under construction)

Legend:
Green = Confirmed.
Blue = Confirmed in research
Yellow = Unconfirmed


தமிழ்
மலையாளம்
வணக்கம்.
நமஸ்காரம்.
உண்ட பெயர் என்ன?
நிண்ட பேர் எந்தானு?
உங்களுடைய பெயர் என்ன?
நீங்களுடைய பேர் எந்தானு?
உங்கடை பெயர் என்ன?
நீங்கடை பேர் எந்தானு?
அவருடைய பெயர் என்ன?
அவருட பேர் எந்தானு?
பெயர் என்ன?
பேர் எந்தா?
என் பெயர் Felix.
யெண்ட பேரு Felix.
எப்பிடி இருக்குறீர்கள்?
எங்கணா சுகமோ?
எனக்கு taxi வேண்டும்
எனிக்கு taxi வேணும்
நான் ஒரு phone வாங்கவேண்டும்.
நியான் ஒண்ணு phone வாங்கணும்.
(X) எவ்வளவு?
எத்தரவு
எங்கே போறீர்கள்?
எவிடே போகுணு?
நான் போகிறேன்
நியான் போகுணு
அவன் போகிறான்
அவன் போகுணு
எப்போ வாறீர்கள்?
எப்போல் வரும்?
எனக்கு பசிக்குது
எனிக்கு வெஷிக்குண்டு.
எனக்கு களைக்குது
எனிக்கு ஷீணம் உண்டு
உங்களுக்கு பசிக்குதா?
நீங்களுக்கு வெஷிக்குண்டோ?
உனக்கு பசிக்குதா?
நீங்களு வெஷிக்குண்டோ?
உங்களுடைய
நீங்களுடைய
செய்ய வேண்டும்
ச்செய்யணும்
வா
வா
வருகிறேன்
வாகணூ
வந்தேன்
வண்ணூ
வருவேன்
வராம்
வருகிறான்
வரணூ
வந்தான்
வண்ணூ
வருவான்
வரும்
வருகிறோம்

வந்தோம்

வருவோம்
வரும்
வருகிறாய்

வந்தாய்
வண்ணா
வருவாய்
வரும்
வருகிறார்கள்

வந்தார்கள்
வண்ணு
வருவார்கள்

வந்தீர்கள்

வருவீர்கள்

வந்தது
வந்தது
குடி
குடி
குடிக்கிறேன்

குடித்தேன்
குடிச்சூ
குடிப்பேன்
குடிக்காம்
குடிக்கிறான்

குடித்தான்

குடிப்பான்

குடிக்கிறோம்

குடித்தோம்

குடிப்போம்

குடிக்கிறாய்

குடித்தாய்

குடிப்பாய்

குடிக்கிறார்கள்

குடித்தார்கள்

குடிப்பார்கள்

குடிக்கிறீர்கள்

குடித்தீர்கள்

குடிப்பீர்கள்





போ
போகு
போகிறேன்
போகுணு
போனேன்
போயீ வண்ணூ
போவேன்
போகாம்
போகிறான்

போனான்
போயீ
போவான்
போகும்
போகிறோம்
போகுணு
போனோம்

போவோம்
போவாம்
போகிறாய்

போயிட்டாய்

போவாய்

போகிறார்கள்

போனார்கள்
போயி
போவார்கள்

போவீர்கள்

போயிட்டு
போயீ
போயிட்டான்

நடை
நடைக்கு
நடைக்கிறேன்
நடைக்குஞ்ஞு
நடைந்தேன்
நடைணு
நடைப்பேன்
நடைக்காம்






























ஓடு
ஓடு
ஓடுகிறேன்
ஓடொணு


































படி
படி
படிக்கிறேன்
படிகணு
படித்தேன்
படிச்சூ
படிச்சணான்
படிச்சா
படிப்பேன்
படிக்காம்
படிக்கிறான்

படித்தான்

படிப்பான்

படிக்கிறோம்

படித்தோம்

படிப்போம்
படிக்காம்
படிக்கிறாய்

படித்தாய்

படிப்பாய்

படிக்கிறார்கள்

படித்தார்கள்

படிப்பார்கள்

படிக்கிறீர்கள்

படித்தீர்கள்

படிப்பீர்கள்

துறை
தொறக்கு
துறைக்கிறேன்

துறைந்தேன்
தொறணு
துறைப்பேன்
தொறக்காம்
இரு   
இரிக்க
இருக்கிறேன்

இருந்தேன்
இரிஞு
இருப்பேன்
இரிக்காம்
சாப்பிடு
கழிச்சூ
சாப்பிடுகிறேன்

சாப்பிட்டேன்
கழிச்சூ
சாப்பிடுவேன்
கழிக்காம்
சாப்பிடுகிறான்
கழிக்கியான்
சாப்பிட்டான்
கழிச்சூ
சாப்பிடுவான்
கழிக்கும்
சாப்பிடுகிறோம்

சாப்பிட்டோம்

சாப்பிடுவோம்
கழிக்காம்
சாப்பிடுகிறாய்

சாப்பிட்டாய்
கழிச்சா
சாப்பிடுவாய்

சாப்பிடுகிறார்கள்

சாப்பிட்டார்கள்

சாப்பிடுவார்கள்

சாப்பிடுகிறீர்கள்

சாப்பிட்டீர்கள்

சாப்பிடுவீர்கள்
கழிக்கும்
கூப்புடு
வெலி
கூப்புடுகிறேன்
வெலிக்குண்ணூ
கூப்புட்டேன்

கூப்புடுவேன்
வெலிக்காம்
கூப்புடுகிறான்

கூப்புட்டான்
வெலிச்சூ
கூப்புடுவான்

கூப்புடு

கூப்புடு

கூப்புடு

கூப்புடு

கூப்புடு













பார்
காணு
பார்கிறேன்
கண்ணு
பார்தேன்
கண்டு
பார்பேன்
காணாம்
பார்க்கிறான்

பார்த்தான்

பார்ப்பான்

பார்க்கிறோம்

பார்த்தோம்

பார்ப்போம்

பார்க்கிறாய்

பார்த்தாய்

பார்ப்பாய்

பார்க்கிறார்கள்

பார்த்தார்கள்

பார்ப்பார்கள்

பார்க்கிறீர்கள்

பார்த்தீர்கள்

பார்ப்பீர்கள்

படு
உறங்கி
படுக்குறேன்

படுத்தேன்
உறங்கிச்சூ
படுப்பேன்

படுக்குறான்

படுத்தான்
உறங்கி
படுப்பான்

படுக்குறோம்

படுத்தோம்

படுப்போம்

படுக்குறாய்

படுத்தாய்

படுப்பாய்

படுக்குறார்கள்

படுத்தார்கள்

படுப்பார்கள்

படுக்குறீர்கள்

படுத்தீர்கள்

படுப்பீர்கள்

சாப்பிடு
தின்ன
சாப்பிடுகிறேன்

சாப்பிட்டேன்
தின்னூ
சாப்பிடுவேன்
தின்னாம்
செய்
ச்செய்
செய்கிறேன்
ச்செய்யணும்
செய்தேன்
ச்செய்யா
செய்வேன்
ச்செய்னாம்
செய்கிறான்

செய்தான்

செய்வான்

செய்கிறோம்

செய்தோம்

செய்வோம்
ச்செய்யாம்
செய்கிறாய்

செய்தாய்
ச்செய்தா
செய்வாய்

செய்கிறார்கள்

செய்தார்கள்

செய்வார்கள்

செய்கிறீர்கள்

செய்தீர்கள்

செய்வீர்கள்

செய்யுது

செய்தது
செய்தது
ஓடு
ஓடு
ஓடுகிறேன்

ஓடினேன்
ஓடி
ஓடுவேன்
ஓடாம்
அவன் ஒரு அப்பில் சாப்பிடுகிறான்
அவன் உரு அப்பில் கழிக்கியான்
அவன் ஒரு அப்பில் சாப்பிட்டான்
அவன் உரு அப்பில் கழிச்சூ
அவன் பஸ்ஸில் வந்தான்
அவன் பஸ்ஸில வண்ணு
அவன் நேற்று பஸ்ஸில் வந்தான்
அவன் இன்னெலெ பஸ்ஸலெ வண்ணு
அவர்கள் கோயிலுக்கு போனார்கள்
அவரு அம்பிலத்திலெ போயி
நான் படம் பார்தேன்
நியான் சினிமா கண்டு
படம் பார்தீர்களோ?
சினிமா கண்டோ?
அவர்கள் பள்ளிக்கு போனார்கள்
அவரு பள்ளியில் போயி
அவர்கள் பள்ளியிலிருந்து வந்தார்கள்
அவரு பள்ளியில் நிண்ணு வண்ணு
அவன் ராத்திரி முழுவதும் படுத்தான்
அவன் ராத்திரி முழுவன் உறங்கி
வேண்டாம்
வேன்டாம்
நீ என்ன செய்தாய்?
நீ எந்தா ச்செய்தா?
அவன் என்ன செய்தான்?
அவன் எந்தா  செய்தா?
என்ன  செய்கிறது?

நான் என்ன செய்ய வேண்டும்?
நியான் எந்தா ச்செய்யந்த?
நான் என்ன செய்யலாம்?
எனிக்கு எந்தா ச்செய்யான் பெற்றும்?
நீ ஏன் வந்தாய்?
நீ எந்துண
சொல்லுங்கள்
பறஞ்ஞு
ஒரு ஆள்
உரு ஆளு
நாலை இராத்திரி
நாலெ ராத்திரி
சொல்லுங்கள்
பறையான்
சொல்லுவேன்
பறையாம்
சொன்னது
பறைந்யது
சொன்னார்
பறைஞ்ஞு

பறையெந்து
சொல்லவேண்டாம்
பறையேண்டாம்
சொன்ன
பறைஞ்ஞ
சொன்னா
பறைஞ்ஞா
அவன் சொன்ன மாதிரி
அவன் பறைஞ்ஞ மாதிரி

பறையும்

பறையும் போல்

பறையன்!
சொன்னாலும்
பறைஞ்யாலும்

பறையெண்டா
இண்டைக்கு கடைக்கு போக வேண்டும்
இண்ணாலெ கடையில் போகுணும்
அதை பற்றி
அதூ பற்றி
இரண்டு பேரும்
இரண்டு பேரும்
நான் கனடாவிலிருந்து வந்தேன்.
நியான் கனடாயில் நிண்ணு வண்ணு.
அவளை விடு
அவளெ விடு
போ டீ!
போ டீ!
தந்தது
தன்னதா
ஏளு மணிக்கு
ஏளு மணிக்கு
எட்டு மணிக்கு
எட்டு மணிக்கு
போயிட்டு வாறன்
போயிட்டு வாறன்
நீ வா!
நீ வா!
அது வரை
அதூ வரை
வந்திற்று
வந்திறிக்கொண்ணு
அவனுடைய மகன்
அவண்டே மகன்
வந்துவிட்டண
வந்திறிக்கின்னது

ஷீணம் உண்டாகும்
எடுத்து கொண்ட
எடுத்து கொண்ட
தெரியுமா?
அறையோ?
போவமா?

அதில்லை
அதில்லே

இதிண்டே
நடை
நடை

நடைந்தேன்
கூப்பிட்டார்
வெலிச்சு
கூப்பிடுகிறேன்
வெலிச்சிண்ணு
இது எப்பிடி சொல்லுகிறது?
இதூ எங்கண பறஞ்ஞு?
கேற்குதில்லை
கேற்குதில்லா
கேற்கவில்லை
கேற்கில்லா
தொடங்கின்னது
தொடங்கிட்டு
தோழ்வி
தோழ்வி

உண்டாக்கி
கடளில்
கடளிலே
வரை
வரை
வேண்டாம்
வேண்டாம்
இருக்கும்
கிட்டும்
இருக்காது
கிட்டதில்லா
தெரியும்
அறையாம்
தெரியாது
அறையில்லா
தெரியாத
அறையாத
எப்பிடி சொல்லுகிறது?
எங்கணா பறஞ்ஞு?
உங்களுக்கு இங்க்லிஷ் தெரியுமா?
நீங்களுக்கு இங்க்லிஷ் அறையாம்?
வெண்டது
ஜெய்ச்சு
மலையாலம் televisioனில்
மலையாலம் televisioனில்
குடுக்காது
குடுக்காது
இப்போல்
இப்போ
இனி
இனி
எண்ட அம்மா தருவா
யெண்ட அம்மே தரும்
கூப்பிட்டது
வெலிச்சது
Mix பண்ண வேண்டும்
Mix ச்செய்யணும்
அதிலை
அதிலை
சில காரியங்கலிலை
சிலர் காரியங்கலிலே
தேவன் குடுத்தது
தேவன் கொடுத்தது
விளங்கவில்லை

கேற்கவில்லை

ATமுக்கு போயிட்டு கடைக்கு போகணும்
ATமில் போயிட்டு கடையில் போகணும்
எப்போ வாறீர்கள்?
எப்போல் வரும்?
நான் பிறகு வருவேன்
நியான் பின்னே வரும்
ஜேசண் கூப்புட்டார்
ஜேசண் வெலிச்சு
இது எல்லாம்
இது எல்லாம்
இரண்டாவது
இரண்டாவது
அடுத்த
அடுத்த
இரண்டு பேரும்
இரண்டு பேரும்
சொல்லாது
பறையாது
நீ விரும்பின
நீ இஷ்டப் பெட்டோ
எல்லாரும் வாங்கோ
எல்லாரும் வா
என்னை விடு
என்னை விடு

அத்திரீ
அப்போ
அப்போ

தமாசா
எதுக்கு
எதுக்கோ
அவன் மட்டும் இல்லை
அவன் மாத்திறம் இல்லா
நடைந்த்து
நடைஞ்ஞு

பஞ்சி
எனக்கு தெரியும்
எனக்கு அறையாம்
குட்டி மாரீட் ஆ?
குட்டி மாரீட் ஆனோ?

ச்செய்யான் பெற்றும்
போ
போயீகோ
கேட்டது
கேட்டது
ஓடி கொண்டு இருக்கிறேன்
ஓடி கொண்ணு
தொடைங்கோ
தொடக்கீ
வீட்டில்
வீட்டில
ஏளு மணிக்கு வருவார்கள்
ஏளு மணிக்கு வரும்

வெலிச்சிண்ணு
வீட்டில் இருந்து
வீட்டில் இன்னா
செய்விடலாமா
ச்செய்விட்டா
கதை சொல்லுகிற நேரம்
கதை பறையும் நேரம்
அவர் இருக்கட்டும்
அவர் இருக்கட்டும்
கதை
சம்சாரி
கதைக்க
சம்சாரிக்க

சம்சாரிச்சோ

சம்சாரிச்சு
சாப்பாடு வருது
பஷணம் கொண்டு வரும்
புரிஞ்சிட்டு
மனசிலே
இருங்கோ
இருக்கி
வந்த்து போள்
வந்த போள்
அப்போல்
அப்போல்
இதுலை
இதுலை

இப்போ வராவே
தொடைங்கள்
தொடைச்சூ
நில்லு
நிக்கு
படிபித்த
படிபிச்ச

மடிக்கில்ல
துறக்கவேண்டாம்
தொறக்கேண்டாம்
கதவை துறக்கவேண்டாம்
கதவை தொறக்கேண்டாம்
இரு அம்மாவும் மகளும்
இரு அமையும் மகளும்
யார் வந்தது?
யார் வந்தது?
என்ன விட்டு போயிட்டார்
என்ன விட்டு போயீ
எண்டு சொல்லுது
எண்டு பறைஞ்யிது

கலியாணம் கலிச்சிக்கொண்ணு

அறியல்ல
தெரியாத காரணங்கலை
அறையாத காரணங்கலை

எங்கிலும்

அச்சனை
எனக்கு தெரியாது
எனிக்கு அறியல்ல
எனக்கு தெரியும்
எனிக்கு அறியும்
அவண்ட முகம்
அவண்ட முகம்
குளறாத
கொலறி போகவேண்டாம்
அவன் என்னோட
அவன் என்னோட

நோக்கம்
நான் மட்டும் இல்லை
நியான் மத்திரம் இல்லை
இது யாரு அம்மா?
இது யாரு அம்மே?
ஒரு ஓர்டர் செய்யலாமா?


மனசிலே இல்லை
ஒண்டும் இல்லை
ஒண்ணும் இல்லை

சம்சாரிச்சு
கோச்சினுக்கு வந்துட்டேன்
கோச்சினில்

மனசில்லா
உயரம்
பங்கி
ஒரு தரம்
ஒரு தரம்
எப்போல் ச்சென்னைக்கு போனாய்?
எப்போல் ச்சென்னையில் போயீ?
யாரோ கூப்பிட்டது போல
யாரோ வெலிச்சது போல

மதி
அது சரி
அது ச்சரி

ப்ரசாதிக்கீ
எவ்வலவு மினிட்ஸ் எடுக்கும்?
எத்திறவு மினிட்ஸ் எடுக்கும்?

பேடிபிக்காதே

ச்செய்தில்லா

அறையாம் பெற்று

கண்டோ?

கண்டுட்டில்லெ

பறையெண்டா

நடைக்கா

நோக்கட்டோ?

நோக்கிட்டு வரேன்

அம்மே போயீ நோக்கிட்டு வரேன்

இது வேணுமோலே?




































No comments:

Post a Comment